12ஆம் வகுப்பு தேர்வு.. விஜய் வாழ்த்து

by Editor / 08-05-2026 02:04:18pm
12ஆம் வகுப்பு தேர்வு.. விஜய் வாழ்த்து

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo