தமிழகத்தில் இன்று  19  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

by Admin / 08-05-2026 02:45:25pm
தமிழகத்தில் இன்று  19  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று  19  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  .வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்ய வாய்ப்பு. .

 மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.:நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்.தென் மாவட்டங்கள்: மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை.வானிலை முன்னறிவிப்பு:காற்று: இடி, மின்னலுடன் கூடிய மழையின் போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2°C முதல் 3°C வரை குறைய வாய்ப்புள்ளது.

 சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

 

Tags :

Share via

More stories

Logo