விளையாட்டு வீரா்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

by Admin / 28-01-2022 02:06:02pm
விளையாட்டு வீரா்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக அரசு விளையாட்டு வீரா்களுக்குபல்வேறுவழிகளிலும் உதவிசெய்து -ஊக்கப்படுத்தி வருகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஆர்.அனுபமா (2 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம்),பி.ஸ்னேத்ரா பாபு (1 தங்கப் பதக்கம்) மற்றும் ஸ்ரீகிருஷ்ணா (1 தங்கப் பதக்கம்) ஆகியோர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை
சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

Tags :

Share via