தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினம்.
ஜி கே எம் அரிமா சங்கம் சார்பாக சென்னை கோபாலபுரம் எஸ் ஆர் கே ஸ்டில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட மூப்பனாரின் உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி. ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags :


















