தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-வது நினைவு தினம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி நடைபெற்ற நினைவுநாள் கூட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்அழைப்பின் பேரில் கலந்துகொண்டு ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன்,எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்,அஞ்சலி செலுத்தினார்.பாஜக தேசிய பொறுப்பாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Tags : தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-வது நினைவு தினம்.



















