நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்
நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் -விடுமுறை கிடையாது என்று அறிவித்துள்ளது பள்ளி கல்வித்துறை. மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் விதமாக நாளை சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்றும் வியாழக்கிழமை அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
Tags :


















