சபரிமலை தங்க திருட்டு விசாரணையில் கோவிலின் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீ வருவரை கைது
சபரிமலை தங்க திருட்டு விசாரணையில் கோவிலின் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீ வருவரை வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. கோவிலில் ஸ்ரீகோவில் கர்ப்பக்கூடம் கதவு சட்டங்கள் மற்றும் கலைப் பொருள்களில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 11 வது நபர். அவர் கைது செய்யப்பட்டு கொல்லத்தில் உள்ள விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றம் ,அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் தாழ மோன் ம டோம் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை. திருடப்பட்ட தங்கத்தின் நிதி தடயங்களை விசாரிக்க பணம் மோசடி தடுப்பு சட்டத்தின் பி எம் எல் ஏ கீழ் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை ஈசி ஐயா அமலாக்க இயக்குனரகம் முறையாக பதிவு செய்துள்ளது.
Tags :


















