இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு .

by Editor / 14-02-2022 11:13:04am
இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு .

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,524 புள்ளிகள் சரிந்து 56,628 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 451 புள்ளிகள் சரிந்து 16,923 புள்ளிகளிலும் வர்த்தகம்.ரஷ்யா-உக்ரைன் போர் அபாயத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் சந்தைகள் சரிவு.

 

Tags : Indian stock markets plummet

Share via