சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

by Admin / 22-08-2022 08:24:21pm
 சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தலைமைச்செயலகத்தில்,பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் நெடுஞ்சாலைத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
 

Tags :

Share via