நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்.?

by Staff / 26-09-2025 10:22:10am
நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்.?

கரூரில் செப்.27ஆம் தேதி அன்று விஜய் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாமக்கல்லில் கே.எஸ். திரையரங்கம் அருகே பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரூரில் அனுமதி கிடைக்காததால், நீதிமன்றத்தை நாடலாமா என விஜய் ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், முந்தைய பரப்புரைக் கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்.?

Share via