"தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மாணவர்களுமே என்னுடைய செல்வங்கள் தான்,

by Admin / 05-03-2022 05:22:18pm

 

சென்னை, சிஷ்யா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில்  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.. .

"தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மாணவர்களுமே என்னுடைய செல்வங்கள் தான், என்னுடைய அன்புக்குரியவர்கள் தான், என்னுடைய பாசத்திற்குரியவர்கள்தான்

கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றவன் நான். அதுதான் திராவிடச் சிந்தனை. அந்தச் சிந்தனையோடு செயல்படுவதால்தான் நமது அரசை, திராவிட மாடல் அரசு என்று நான் சொல்லிக் கொண்டு வருகிறேன்" என  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

 

 

 

Tags :

Share via

More stories