"பிரதமர் மோடி அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறார்"

by Staff / 18-08-2024 03:29:18pm

யுபிஎஸ்சிக்கு பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் அரசு அதிகாரிகளை நியமனம் செய்து பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதி இரண்டையும் புண்படுத்தும் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கடுமையாக எதிர்க்கும். இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர, 'ஐஏஎஸ்'களை தனியார்மயமாக்குவதுதான் 'மோடியின் உத்தரவாதம்' " என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via