தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரங்களில் பரவும் போலிச் செய்திகளுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags :