காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

by Staff / 11-07-2024 01:13:13pm
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், ஆத்தூர், மணிக்கூண்டு பகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அர்த்தநாரி தலைமையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

 

Tags :

Share via

More stories

Logo