ராஜராஜ சோழனின் சதய விழா இனி அரசு விழா கொண்டாடப்படும்

இன்று ராஜராஜ சோழனின் சதய விழா தொடங்கியது.நாளை 1037 வது ஆண்டு சதய விழாவாகக்கொண்டப்படவுள்ளது.இந்நிலையில் ,இனி ராஜராஜனின் சதயவிழாஅரசுவிழாவாகக்கொண்டப்படும் என்றும் பல்வேறு அமைப்புகளின்கோரிக்கைகளை ஏற்று எழிலகத்தில் உள்ள அவசரகாலகட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்த பின்பு செய்தியாளரிகளிடம் தமிழக முதலமைச்சர் தெரித்தார் ராஜராஜசோழனின் மணிமண்டபம்பொலிவூட்டப்படும் என்றும்தெரிவித்தார் .தமிழர்களின் சிற்ப,கட்டட கலையை பெருவுடையார் கோவிலை கட்டியதன் மூலம் உலக அறிய செய்ததால் இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட உள்ளது.
Tags :