போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு சனிக்கிழமை நடைபெறுகிறது

by Editor / 22-04-2025 04:01:52pm
போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு சனிக்கிழமை நடைபெறுகிறது

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப்.26) காலை 8.30 மணியளவில் நடைபெறும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகாவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இறுதிச்சடங்கு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க உள்ளார். போப் பிரான்சிஸ் உடல் அவர் வசித்த சாண்டா மார்டா இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறப்பிற்குப் பிறகு போப் பிரான்சிஸின் படங்களை வாடிகன் வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via