காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி பதக்கங்கள் வென்றவருக்கு. 1.10 கோடிக்கான காசோலை

பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24ஆவது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி 2022இல் பதக்கங்கள் வென்ற செல்வி ஜெ. ஜெர்லின் அனிகா,. பிரித்வி சேகர் ஆகியோருக்கு ரூ. 1.10 கோடிக்கான காசோலைகளை ஊக்கத் தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வழங்கினார்.
Tags :