நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர்அக்கட்சியில் இருந்து விலகல்.

by Editor / 03-10-2024 03:26:26pm
 நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர்அக்கட்சியில் இருந்து விலகல்.

'எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது, நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது. என் இஷ்டப்படி தான் நான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள்'சீமானின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.

 

Tags : நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர்அக்கட்சியில் இருந்து விலகல்.

Share via