குற்றாலம்,அந்தியூர் பேரூராட்சித்தேர்தல் அதிமுக,திமுக,
தென்காசிமாவட்டம் குற்றாலம் பேரூராட்சிதலைவர், துணைத் தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன்,தங்கபாண்டியன் தேர்வு,ஈரோடுமாவட்டம் அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு.
Tags : Courtallam, Anthiyur Municipal Election AIADMK, DMK,