தீபாவளியை முன்னிட்டு சென்னையின் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேரூந்துகள் இயக்கம்:

by Editor / 19-10-2022 09:19:07pm
தீபாவளியை முன்னிட்டு சென்னையின் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேரூந்துகள் இயக்கம்:

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல அக். 21 முதல் 23 வரை தமிழ்நாடு முழுவதும் 16,000-க்கும்  மேற்பட்ட  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 11 வரை அரசு விரைவுபேரூந்து முன்பதிவு மையங்கள் செயல்படும்.

 

Tags :

Share via