அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

by Editor / 24-03-2025 04:50:06pm
 அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

சென்னை 172 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லியிலிருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக காட்டியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் எரி பொருள் நிரப்பி விட்டு, மீண்டும் பெங்களூரு புறப்பட்டுச் சென்றது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

 

Tags :

Share via