நடுரோட்டில் சுட்டுக்கொலை: 4 லட்சம் அபேஸ்

by Staff / 27-12-2022 05:25:30pm
நடுரோட்டில் சுட்டுக்கொலை: 4 லட்சம் அபேஸ்

டெல்லியில் பிரபல தொழிலதிபரான இஷான் என்பவர் காரில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். இவரை வழிமறித்த இரண்டு திருடர்கள் இவரை சுட்டுக்கொன்று விட்டு, அவரிடமிருந்த 4 லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via