திமுக பிரமுகர் கொலை-உடலை வாங்க மறுத்து போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 29ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட திமுக 38 வது வார்டு செயலாளர் பொன்னுதாஸ் உடல் பிரேத பரிசோதனை முடிந்தும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், உறவினர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைதோல்வி. கொலை செய்த நபர்களை கைது செய்யும்வரை கொலையான பொன்னுதாசின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Tags : DMK leader protests against murder-body denial