செங்கோட்டையனிடம் சமாதான பேச்சுவார்த்தை

by Editor / 15-03-2025 02:30:44pm
செங்கோட்டையனிடம் சமாதான பேச்சுவார்த்தை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்து, அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைக்குள் கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் ஆகியோர் அடுத்தடுத்து செங்கோட்டையன் அருகே சென்று அமர்ந்து சமாதானம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via