ஆக்கிரமிப்புகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர், பல்லடம் அருகே சின்னக்குட்டை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.ஏழை மக்கள் குடியிருப்பதால் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் - அரசுத்தரப்பு வாதம்,ஏழைகள் குடியிருக்கிறார்கள் என்ற காரணத்தை ஏற்க முடியாது - நீதிபதிகள்.
Tags : Chennai High Court orders Tiruppur district administration to remove encroachments within 10 days