பீகார் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா பாட்னாவில் நடைபெறும் .
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வர் நிதிஷ் குமார் இன்று எனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நவம்பர் 19 அல்லது 20 தேதியில் பாட்னாவில் நடைபெறும் என்றும் இப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான நிதிஷ் குமார் பத்தாவது முறையாக பீகார் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Tags :



















