பாஜக தலைவர் சுட்டுக்கொலை..

by Editor / 15-03-2025 02:27:05pm
பாஜக தலைவர் சுட்டுக்கொலை..

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் பாஜக தலைவர் சுரேந்திர ஜவஹர் சுட்டுக் கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரேந்திர ஜவஹருக்கும் அவரது பக்கத்து வீட்டுகாரரான மோனுவிற்கும் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு (மார்ச்.14) மோனு ஜவஹரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து, இன்று காலை மோனு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via