தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11% அதிகரிப்பு

தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் - நவம்பர் வரை வருவாய் - ரூ.19,000 கோடி
2021ஆம் ஆண்டு ஏப்ரல் - நவம்பர் வரை வருவாய் - ரூ.21,000 கோடி - 2020 ஆண்டைவிட 2021 ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11% அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags : 11% increase in Tasmac revenue in Tamil Nadu