குரூப் 2,குரூப் 4 தேர்வு 2022 ஆம் ஆண்டு நடக்கும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 தேர்வும், மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வும் நடைபெறும் டிஎன்பிசி தலைவர்.2022 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்.

Tags :