முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அஜித் குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.

சிவகங்கையில் காவல்துறை விசாரணையின் போது அஜித் குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தவெக தலைவர் விஜய், அஜித்தின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினார். இதையடுத்து, தற்போது தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின், அஜித் குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.
Tags :