பாலியல் தொழில் நடத்திய 4 நபர்கள் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை அருகே வீட்டில் இரண்டு பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்தி வந்த வீட்டின் உரிமையாளர் ராமநத்தத்தை சேர்ந்த பாலமுருகன் (45) இவருடன் இனைந்து புரோக்கராக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் பகுதியை சேர்ந்த சம்பத் (52), அரியலூர் மாவட்டம் மனக்கால் பகுதியை சேர்ந்த முருகேசன் (60) மற்றும் வடிக்கையாளராக வந்த அரியலூர் மாவட்டம் வரகூர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் ராமநத்தம் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Tags : 4 persons arrested for engaging in sex work