ரயிலில் அடிபட்டு 17 எருமை மாடுகள் பலி

by Staff / 16-05-2023 12:20:52pm
ரயிலில் அடிபட்டு 17 எருமை மாடுகள் பலி

கர்நாடகாவின் பெங்களூரு அருகே கங்காநதியில் இருந்து எம்.சி.எஃப் வரை சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு ஜோக்கட்டே கிராமத்தில் ரயில் மோதி 17 எருமை மாடுகள் பலியானது. கடந்த தினம் ரயில் தண்டவாளத்தில் எருமைகள் சிக்கிக்கொண்டன. தொடர்ந்து. அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் 17 எருமைகள் பலியாகின. விபத்தை நேரில் பார்த்த கத்ரி தீயணைப்பு நிலைய விரர்கள் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு 3 எருமைகளை சிறிய காயங்களுடன் மீட்டனர். இதே போன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பும் நடந்துள்ளது.

 

 

Tags :

Share via
Logo