அண்ணா நினைவு நாள்: அண்ணாமலை புகழாரம்

by Staff / 03-02-2024 01:25:10pm
அண்ணா நினைவு நாள்: அண்ணாமலை புகழாரம்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை போற்றும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர், மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என, மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர், தான் தொடங்கிய கட்சியில் கூட, தனக்குப் பின் தனது வாரிசுகள் வர வேண்டும் என்பதை விரும்பாதவர் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories