100 யோகாசனங்களை செய்து கொண்டே 100 திருகுறள்களை ஒப்புவித்தசிறுவன்.

by Editor / 17-06-2024 09:37:58pm
100 யோகாசனங்களை செய்து கொண்டே 100 திருகுறள்களை ஒப்புவித்தசிறுவன்.

100 யோகாசனங்களை செய்து கொண்டே 100 திருகுறள்களை ஒப்புவித்து, புதிய உலக சாதனை படைத்திருக்கும் வி.கே.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் ம.மாதவன் இன்று  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்  ஹெரிடேஜ் ஓட்டலில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவன் இன்னும் சாதனைகள் புரிய கனிமொழி வாழ்த்தினர்.

 

Tags : 100 யோகாசனங்களை செய்து கொண்டே 100 திருகுறள்களை ஒப்புவித்தசிறுவன்.

Share via