கர்னல் ஜான் பென்னிகுயிக்சிலை நிறுவப்படும்

by Admin / 16-01-2022 01:35:29pm
 கர்னல் ஜான் பென்னிகுயிக்சிலை நிறுவப்படும்

முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்படும் என  முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

 கர்னல் ஜான் பென்னிகுயிக்சிலை நிறுவப்படும்
 
Tags :

Share via

More stories