இன்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது.

by Admin / 10-11-2023 09:51:09am
இன்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,645க்கும் ஒரு சவரன் 45 ஆயிரத்து 1060 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.. 24 கேரட் ஒரு கிராம் 6,115 ரூபாயும் ஒரு சவரன் 48 ஆயிரத்து 920 ரூபாயும் விற்பனை ஆகிற நிலையில் ,ஒரு கிராம் வெள்ளி என்பது காசு உயர்ந்து எழுவத்தி ஏழு ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரம் ரூபாய் விற்பனை ஆகிறது.

இன்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது.
 
Tags :

Share via
Logo