தீயணைப்பு

by Staff / 05-06-2022 02:48:11pm
தீயணைப்பு

குஜராத் மாநிலம் குஜராத்திலுள்ள பாண்டெசராவில்  இயங்கிவந்த ஜவுளி ஆலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக 15 முதல் 20 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனதீயணைப்புஅதிகாரி க்பால்குன் குமார் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo