கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம்.. அண்ணாமலை கண்டனம்

கருணாநிதியின் நினைவிடத்தை கோயில்ல் கோபுரம் போன்று அலங்கரித்ததற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். "திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில் அமைச்சர் சேகர்பாபு வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
Tags :