பழனி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பழனி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முதல் பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற ஜூன்1ம் தேதியும், திருத்தேரோட்டம் ஜூன்2ம் தேதியும் நடைபெறுகிறது.
Tags :