கவரைப்பேட்டையில் இன்று இரவுக்குள் போக்குவரத்து சீராகும்

by Staff / 12-10-2024 03:46:36pm
கவரைப்பேட்டையில் இன்று இரவுக்குள் போக்குவரத்து சீராகும்

கவரைப்பேட்டை வழியாக இன்று இரவு 9 மணி முதல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது. திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர், "புதிய தண்டவாளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 4 ரயில் பாதைகளில் இரு பாதைகளில் இன்று இரவுக்குள் போக்குவரத்து சீராகும். மீதமுள்ள இரு பாதைகளில் நாளை காலைக்குள் போக்குவரத்தை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via