மான் வேட்டை இருவர் கைது.

by Staff / 18-03-2023 04:20:03pm
மான் வேட்டை  இருவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் OAR திரையரங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 20 கிலோ மான் கறி பையில் எடுத்துச் சென்ற ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இதனால் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via

More stories