நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு - சீமான்

by Staff / 15-02-2025 04:52:27pm
நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு - சீமான்

நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சீமான், "என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை; நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via