பெங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து.

by Staff / 28-10-2025 12:02:31pm
பெங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து.

“MONTHA” புல்லட்டின் காரணமாக, பின்வரும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது:அக்டோபர் 29, 2025 அன்று மாலை 5.15 மணிக்கு SMVT பெங்களூருவிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண். 17235 SMVT பெங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

Tags : ரயில் சேவை ரத்து (SR Bulletin – 9)

Share via