28.10.2025 முதல் 01.11.2025 வரை ரயில் சேவைகள் பகுதி ரத்து.

by Staff / 28-10-2025 12:00:13pm
 28.10.2025 முதல் 01.11.2025 வரை ரயில் சேவைகள் பகுதி ரத்து.

பராமரிப்பு பணிகள் தொடர்பான மின் தடை காரணமாக. 28.10.2025 முதல் 01.11.2025 வரை ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன 
மதுரை சந்திப்பிலிருந்து காலை 06.50 மணிக்கு புறப்படும் ரயில் எண் 56711 மதுரை சந்திப்பு - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். 28.10.2025 முதல் 01.11.2025 வரை 

ராமேஸ்வரத்திலிருந்து காலை 11.40 மணிக்கு புறப்படும் ரயில் எண் 56714 ராமேஸ்வரம் - மதுரை சந்திப்பு பயணிகள் ரயில் 28.10.2025 முதல் 01.11.2025 வரை பிற்பகல் 12.55 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து அதன் பயணத்தைத் தொடங்கும். 
குறிப்பிட்ட நாட்களில் ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் இடையே ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும்.
 

Tags : 28.10.2025 முதல் 01.11.2025 வரை

Share via