வெல்ல மண்டி நடராஜன் அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மீண்டும் இணைத்துக் கொண்டார். ,
முன்னாள் முதல்வர் ஓ .பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த வெல்ல மண்டி நடராஜன் ,காலையில் அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலினை சந்தித்து ஓ .பன்னீர்செல்வம் தன்னை திமுகவில் இணைத்து கொண்ட பின்னர், வெல்லமண்டி நடராஜன் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால் தி.மு.க-வில் பயணிக்க முடியாது எனக் கூறி, தனது தாய்க்கழகமான அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து மீண்டும் இணைத்துக் கொண்டார்.
Tags :


















