தலைமைச் செயலாளர் முருகானந்தம் - சீமான் வரவேற்பு

by Staff / 19-08-2024 03:01:40pm
தலைமைச் செயலாளர் முருகானந்தம் - சீமான் வரவேற்பு

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார். மேலும், "தமிழ்நாட்டின் அதியுயர் ஆட்சிமை பதவிகளில், தமிழர்களை நியமிக்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை ஏற்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளது, தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பு" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo