வெற்றியை நாங்கள் ருசித்து கொண்டிருக்கிறோம் - அமைச்சர் விஸ்வநாதன்

by Editor / 09-10-2026 03:21:45pm
வெற்றியை நாங்கள் ருசித்து கொண்டிருக்கிறோம் - அமைச்சர் விஸ்வநாதன்

தவெக கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தல் களத்தில் சுழன்று சுழன்று பணியாற்றியதாகவும், இன்று வெற்றியை ருசித்து கொண்டிருக்கிறோம் என்றும் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டணி அமைச்சரவையின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo