நான் பைத்தியம் இல்லை உங்களுக்கு வைத்தியம்.பார்க்கவே வந்தேன் தமிழிசை

by Staff / 24-03-2024 04:24:26pm
நான் பைத்தியம் இல்லை உங்களுக்கு வைத்தியம்.பார்க்கவே வந்தேன் தமிழிசை

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜனை அறிமுகப்படுத்தும் கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தமிழிசை, ஏளனமாக பேசுவதை எல்லாம் காதில் கேட்டுக் கொண்டிருந்தால் தமிழிசை சும்மா நின்று கொண்டிருக்க மாட்டாள். உங்களை ஓட ஓட விரட்டுவதுதான் பாஜகவின் வேலை.ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதற்கு பைத்தியமா என கேட்கிறார்கள், நான் பைத்தியம் அல்ல உங்களுக்கு வைத்தியம் பார்க்கவே வந்திருக்கிறேன் என்றார்.

 

Tags :

Share via