பொங்கலை ஒட்டி 1.62 லட்சம் பேர் முன்பதிவு

by Staff / 05-01-2023 12:30:04pm
பொங்கலை ஒட்டி 1.62 லட்சம் பேர் முன்பதிவு

பொங்கலை ஒட்டி சொந்த ஊர் செல்ல அரசுப் பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வரும் 12 முதல் 14ம் தேதி வரை மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 

 

Tags :

Share via
Logo