ட்விட்டரின் புதிய விதிமுறை - ட்வீட் செய்ய 1 டாலர்

by Staff / 18-10-2023 12:20:03pm
ட்விட்டரின் புதிய விதிமுறை - ட்வீட் செய்ய 1 டாலர்

ட்விட்டர் (X) இன்று முதல் புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இனிமேல், புதிய ட்விட்டர் பயனர்கள் வருடத்திற்கு ஒரு டாலர் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ட்வீட் செய்யமுடியும், மறு ட்வீட் செய்யலாம், பதில் அனுப்பலாம், பதிவை லைக் செய்யலாம், புக்மார்க் செய்யலாம் மற்றும் செய்தி அனுப்பலாம். இது ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் சோதிக்கப்பட்டு வருகிறது. ஸ்பேம் மற்றும் தானியங்கி பாட் கணக்குகளை குறைக்கும் நோக்கத்தில் ட்விட்டர் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

 

Tags :

Share via